------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

July 25, 2013

வாழ்க்கைப்படகு







இளைஞர்கள் அந்தப் படகில் ஏறினார்கள்.

படகோட்டி மண்டியிட்டு வழிபாடு செய்வதைக் கண்டு சிரித்தார்கள்

காற்றில்லை, கடல் அமைதியாயிருக்கிறதுஎன்று கேலி செய்தார்கள்.


படகோட்டி வந்து படகை இயக்கினார்.

சிறிது தூரம் போனதும் காற்று பலமாக வீசியது.

அனைவரும் பிரார்த்திக்கத் துவங்கினார்கள். படகோட்டி

எச்சரிக்கையாய் இயக்கி படகைக் கரை சேர்த்தார்.

நீங்கள் எங்கள் பிரார்த்தனையில் பங்கெடுக்கவிலையே?

வியப்புடன் கேட்டவர்களுக்குச் சொன்னார்.

கடல் அமைதியாய் இருக்கையில் நான் பிரார்த்திக்கிறேன்.


கொந்தளிக்கும் போது படகைக் கையாள்கிறேன்”.

இதுதானே நமக்கும் வேண்டும்.






விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 
புதுச்சேரி:- 9865212055 
பண்ருட்டி:- 9443054168 
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்








==--==

Contact Form

Name

Email *

Message *