------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

March 15, 2013

ஆடிசம் - தெரிந்துகொள்ளுங்கள்




 autism homeopathy specialty clinic in chennai, velacheri


ஆடிசம்
ஆடிசம் என்பது நோய் அல்ல .
மன குறைபாடு ஆகும் .
உடல் வளர்ச்சி சரியாக இருக்கும் .
ஆனால் மன வளர்ச்சியில் குறைபாடு இருக்கும் .

அறிகுறிகள்:
Ø  இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது. (Very Delayed Speech) .
Ø  கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பது .(No Response While Calling)
Ø  பல முறை கூப்பிட்டால் ஒரு முறை மட்டும் பார்ப்பது. (Occasional Response While Calling)
Ø  கண்ணோடு கண் பார்க்க மாட்டார்கள். (No Eye to Eye Contact)
Ø  முகத்தை நேருக்கு நேர் பார்க்காது. (No Face to Face Contact)
Ø  சில விசயங்களை  திரும்ப திரும்ப  ஒரே மாதிரி  செய்து கொண்டு இருப்பது. (Again and Again Repeating the Same Thing)
இதை எவ்வளவு  சீக்கிரமாக  கண்டுபிடிகிறோமோ அவ்வளவு  நல்லது

நான்கு மாதத்தில் :
v  கண்ணோடு கண் பார்க்க மாட்டார்கள். (No Eye to Eye Contact)
v  சத்ததிற்கோ , கை தட்டும் ஒலிக்கோ எந்த  உணர்ச்சியையும்  காட்டது இருத்தல், (No Response for Sounds)
v  முகம் பார்த்து  சிரிக்காது இருத்தல். சாதாரண  குழந்தைகள்  மூன்றாம் மாதமே முகம் பார்த்து  சிரிக்கும். (No Social Smile)
v  புதிய  முகங்களை  பார்க்க விருப்பம் இல்லாது இருத்தல். (Not Interested to Look New Peoples)


12  மாதத்தில் :
Ø  கண்ணோடு  கண் பார்த்தலையும்  சிரிப்பையும்  ஒரே நேரத்தில் செய்யாது  இருத்தல். (Not able to look and smile simultaneously)
Ø  ஒலி எழுப்பாமல்  இருத்தல். இந்த  வயதில்  அர்த்தமற்ற  ஒலிகளை  குழந்தைகள்  எழுப்பும். (No Babble).
Ø  நாம் சுட்டிகாட்டும் பொருளையோதிசையையோ பார்க்காது இருத்தல்.
Ø  (Not able to look what we shows)
Ø  ஆள்காட்டி விரலை  உபயோகிக்க  தெரியாது இருத்தல்..(Not able to identify things by using index finger)
Ø  Bye  Bye  சொல்ல தெரியது இருத்தல். (Not able to show hand signals)
Ø  யாரேனும் அழுதால் அது பற்றி  கவலை கொள்ளாது தனது வேலையை  மட்டும்  பார்த்துகொண்டு  இருத்தல். ( Doing own work, no response for others feeling)
Ø  பெயர் சொல்லி அழைத்தால் உடனே  பார்க்காது (No response while calling their name)
Ø  தனிமையில்  நீண்ட நேரம்  விளையாட விரும்புதல்(Like to play alone for Long time).
Ø  புதிய மாற்றத்தை ஏற்று கொள்ள  மறுப்பது. ( Not ready to accept new things)
Ø  விரலை மட்டும் ஊன்றி  நடக்க  முயல்வது .(Tip toe walking)
Ø  எதையாவது  திரும்ப திரும்ப  வரிசையாக  அடுக்கிகொண்டே இருப்பது .(Repeatedly doing same thing)

மேற்கூறிய  அறிகுறிகள்  இருந்தால் உடன்  சிறப்பு மருத்துவரை  அனுகி ஆலோசனை பெற வேண்டும்

 மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 


விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)

For more details & Consultation
Contact us.
Vivekanantha Homeo Clinic & Psychological Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us.

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini- 8 - 99xxxxxxx0 – autism, ASD – 21st Oct, Sunday - Chennai ). You will receive Appointment details through SMS


Autism  in தமிழ், autism spectrum disorder in tamil, autism treatment in tamilnadu, ஆட்டிசம் treatment in Chennai, ஆட்டிசம் best treatment in velacheri,  ஆட்டிசம் autism best homeopathy doctor in Chennai, ஆட்டிசம் விளக்கம் தமிழில்,  அஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் Asperger syndrome treatment in Chennai, 

Please Contact for Appointment