------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

October 19, 2011

டீன் ஏஜ் பெண்களுக்கேற்ற சரியான கருத்தடை முறை எது? கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா?




 teen age sex counseling in chennai


டீன் ஏஜில் செக்ஸ் என்பதே ஆபத்தானது. அதற்குப் பாதுகாப்பு முறை வேறா? கருத்தடை மாத்திரைகள் என்பவை ஹார்மோன் மாத்திரைகள். கர்ப்பத்தைத் தவிர்க்க நினைக்கிற பெண்கள், இதை மாதவிலக்கான குறிப்பிட்ட நாள் முதல் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்குள் நிகழ்கிற ஹார்மோன் மாற்றம், கர்ப்பம் நிகழாமல் தடுக்கும்.

வாந்தி, தலைசுற்றல், பசியின்மை, திடீர் இரத்தப் போக்கு, எடை அதிகரிப்பு என கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் பயங்கர விளைவுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வருடக் கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய்கூட வரும் வாய்ப்பு உண்டு.

டீன் ஏஜில், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் ஆணுறை உபயோகிப்பது நல்லது. அது பால்வினை நோய்களையும் தவிர்க்கும்.




The “Psychologist” Psychological Counseling Centre’s at

Chennai:- 9786901830 (Head office)
Pondicherry:- 9865212055 (Branch office)
Panruti:- 9443054168
97869 01830
Vivekanantha Psychological Counseling Centre  Health Line



---

Please Contact for Appointment