------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

October 19, 2011

மார்பகங்கள் குறித்து டீன் ஏஜ் பெண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள்....



small size breast treatment in chennai


டீன் ஏஜைத் தொடுகிற வரை பிரா அணிய வேண்டாம். மார்பக வளர்ச்சி ஆரம்பித்ததும் சரியான அளவுள்ள பிரா அவசியம். குளிக்கும்போது மார்பகங்களை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். மார்பகங்களின் அடிப்பகுதியில் வியர்வை தங்கி, தொற்று நோய் வரலாம்.

மார்பகங்களின் நடுவே காம்புகள் இருக்கும். பெண் முழு உடல் வளர்ச்சி அடைகிற போது, இதுவும் முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும். சில பெண்களுக்கு மார்பகக் காம்புகள் சற்றே உள்ளடங்கி இருக்கலாம். அது கர்ப்பம் தரிக்கிற சமயத்தில் தானாகச் சரியாகிவிடும்.

மார்பகக் காம்புகளின் நிறமும், அளவும் பெண்ணுக்குப் பெண் வேறுபடலாம். சில பெண்களுக்கு அந்த இடத்தில் ஒன்றிரண்டு ரோமங்கள் தென்படலாம். அதுவும் சகஜமான விஷயமே.

நாகரீகம் என்ற பெயரில் சில டீன் ஏஜ் பெண்கள் பிரா அணிவதில்லை. மார்பக வளர்ச்சி முழு வீச்சில் இருக்கிற டீன் ஏஜ் பருவத்தில் அவற்றின் வளர்ச்சிக்கேற்ற சப்போர்ட் தருவது பிரா. அதைத் தவிர்ப்பதால் மார்பகங்களின் ஷேப் மாறவும், தொய்வடையவும் வாய்ப்புகள் அதிகம்.




The “Psychologist” Psychological Counseling Centre’s at

Chennai:- 9786901830 (Head office)
Pondicherry:- 9865212055 (Branch office)
Panruti:- 9443054168
97869 01830
Vivekanantha Psychological Counseling Centre  Health Line

---

Contact Form

Name

Email *

Message *