------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

January 12, 2012

மிகவும் அரிதான மன நோய்கள்



 மெண்டல் பிரச்சனை சிகிச்சை சென்னை

மிகவும் அரிதான மன நோய்கள்
இப்படியும் சில மிகவும் அரிதான நோய்கள் இந்த உலகத்திலே இருக்கத்தான் செய்கின்றன.!!!

1. Reduplicative Paramnesia
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் ஒரேமாதிரி உள்ள வேறு இடத்தில் இருப்பதாக நினைப்பார்கள். அதாவது தங்கள் வீட்டில் இருந்து கொண்டே இது தனது வீடு அல்ல தன் வீட்டைப் போன்ற மற்றொருவர் வீட்டில் இருப்பது போல நம்புவார்கள்.

2. Cotard Delusion
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் , தாங்கள் மரணமடைந்து விட்டதாகவும் தங்கள் உடல் புதைக்கப்பட்டு அழுகிக் கொண்டிருப்பதாகவும் நினைப்பார்கள்.

3. Fregoli Delusion
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரையும் ஒருவர் போலவே நோக்குவார்கள். உருவம் வேறுபட்டுத் தெரிந்தாலும் குறிப்பிட்ட ஒரு நபரே தன் முன் வெவ்வேறு உருவங்களில் தெரிவதாக நம்புவார்கள்.

4. Capgras Delusion
உண்மையில் தனக்குத் நெருக்கமான ஒருவரையே அது அவர் அல்ல, வேறு ஒருவர் தனக்கு நெருக்கமான அந்த நபர் போல வேஷமிட்டு வந்துள்ளதாக நினைப்பார்கள்.

5. Stendhal syndromee
இந்த நோயாளிகளுக்கு அழகான ஓவியங்களை கண்டாலே போதும் இதயம் பட படக்கும், மனக்குழப்பம், தலைச்சுற்றல் ஏற்படும்.

6. Diogenes syndrome
இவர்கள் தங்களையே புறக்கணித்துக் கொள்ளுவார்கள். எப்படி வசதியான வீடு இருந்தாலும் பிச்சைக் காரர்கள் போல வீதியோரத்தில் படுத்துக் கொள்ள நினைக்கும் மனம் கொண்டவர்கள்.

7. Lima syndrome
ஒருவரைக் கடத்தி வைத்திருக்கும் நபர் , தான் கடத்தி வைத்திருக்கும் நபர் மேலேயே அனுதாபப் பட்டு அவர் மீது அன்பு கொள்வதைக் குறிக்கும்

8. Stockholm syndrome
தன்னைக் கடத்தி வைத்திருக்கும் அல்லது துன்புறுத்தும் நபர்மேலேயே அன்பு கொள்வதைக் குறிக்கும்.

7.Genitalia retraction syndrome
இவர்கள் தங்கள் பாலியல் உறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகி சுருங்கிப்  போவதாக நினைப்பார்கள்

10.Exploding head syndrome
தங்கள் தலை ஒரு வெடி குண்டு போல வெடித்துச் சிதறுவதாக நினைப்பார்கள். ஆனால் எந்த நோயும் இருப்பதாக உணர மாட்டார்கள்.








விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்


---

Contact Form

Name

Email *

Message *