பருவ வயதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் அது தினசரிப் பழக்கமாகவோ, அது இல்லாமல் எந்த வேலையும் சாத்தியமில்லை என்கிற அளவிலோ இருக்கக் கூடாது.
சுய இன்பம் காண்கிற பெண்கள் அதற்கு ஆபத்தான கருவிகளை உபயோகிக்கிறார்கள்.
அப்படி உபயோகிக்கும் பொருட்கள், பிறப்புறுப்பினுள் போய் சிக்கிக்கொண்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
ஸ்டைல் என்ற பெயரில் ரொம்பவும் டைட்டான ஜின்ஸ் அணிகிற பெண்களுக்கு சுய இன்பம் காண வேண்டும் என்கிற உணர்வு வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
தளர்வான ஆடைகள் இப்பிரச்சினையைத் தவிர்க்கும்
The
“Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai:- 9786901830
Pondicherry:- 9865212055
Panruti:- 9443054168
97869 01830
Vivekanantha Psychological Counseling Centre Health Line
---