------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

March 13, 2013

அடம் பிடிக்கும் குழந்தைகள் - TEMPER TANTRUMS






அடம் பிடிக்கும் குழந்தைகள் - TEMPER TANTRUMS
ஒன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகள் தங்களின் தேவையை சொல்ல தெரியாததினால் அழலாம் . ஆனால் நான்கு வயது தாண்டிய பிறகும் அழுதும் , மண்ணில் புரண்டும் ,எட்டி உதைத்தும் ,மூச்சை பிடித்து கொண்டு அழும் . இதுவே temper tantrum அடம் பிடிக்கும் குழந்தைகள் எனப்படும் .

அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்கும் விதம் :
ü  அடம் சிறிது நேரமே இருக்கும் எனவே குழந்தையின் கவனத்தை திசை திருப்பவும்
ü  குழந்தையை இறுக்கமாக கட்டிபிடிக்கவும் . அழுகை முடியும் வரை இப்படி செய்யவும் .
ü  கடை வீதி செல்லும் போது குழந்தை கேட்கும் எல்லா பொருட்களையும் வாங்கிதரகூடாது .
ü  குழந்தை நல்ல செயல் செய்தல் பாராட்ட வேண்டும் . அழுது புரளும் போது முக்கியமாக எதுவும் வாங்கி தர கூடாது




மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 




விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்

Contact Form

Name

Email *

Message *