மனநலம் தொடர்பான பிரச்சனைகள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறைகள்
மன நோய் என்றால் என்ன?
சமூக நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை ஒப்பிட்டு, சிந்தனை, மனநிலை, செயல்பாடு ஆகியவற்றில் தடுமாற்றம் இருக்கும் நிலை மனநோய் என அழைக்கப்படுகிறது.
பெரும்பாலானவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் மனஅழுத்தம் மற்றும் தனிநபர் செயல்பாடு குறைபாடுகளுடன் சேர்ந்தே காணப்படும்.
காரணவியலில் ஏற்படும் குறைபாடுகள் – Reasoning Disorders,
- கவனம் செலுத்துவதில் சிரமம், எளிதாக கவனம் சிதறுதல். _ Difficult to Concentrate,
- தகவல்களை ஞாபகத்தில் வைத்திருக்க இயலாமை. – Not able to recall the Events, and Day to Day Activities.
- தகவல்களை ஆய்வதில் சிரமம் அல்லது தாமதம்.- Difficult to Analysis the Messages,
- பிரச்சினைகளை தீர்க்க அதிக முயற்சி தேவைப்படுதல்.- Need More Effort to Solve the Problems.
- கோர்வையாக சிந்திக்க இயலாமை.- Not able to think relatively.
சிந்தனையில் ஏற்படும் குறைபாடுகள் – Thought Disorders
- எண்ணங்கள் வேகமாக அல்லது மிகவும் மெதுவாக இருப்பதாக உணர்தல். – Think that he is the Fast or Very Slow thinker,
- தேவையில்லாமல் எண்ணங்கள் ஒரு இடத்திலிருந்து பிற இடங்களுக்கு தாவுதல். – Jumping one Concept to another Concept.
- வழக்கில் இல்லாத வார்த்தைகள் அல்லது ஒலிகளை பயன்படுத்துதல். – Using Un Parliamentary Words and Sounds.
- செயல்படுத்த முடியாத எண்ணங்கள், வெளிக்காரணிகளால் ஏற்படுத்தப்படும் செயல்பாடுகள் – Unable to do what he Think..
பார்வையில் ஏற்படும் குறைபாடுகள் – Visual Illusions,
- பார்வையில் தடுமாற்றம்: மிகவும் பிரகாசமான வண்ணங்கள் அல்லது அதிக ஒலி ஆகியவற்றை உணர்தல். – Difficult in Vision. Feels
- இல்லாத ஒலிகளை கேட்பது, அருகில யாருமில்லாத போதும் பேசுவது அல்லது சிரிப்பது.- Hallucinations, Self Talking, Self Loughing,
- பழகிய சூழ்நிலைகளையும் புதிதாக உணர்வது.- Feels new, even in well known matters,
- தொலைக்காட்சி, வானொலி அல்லது போக்குவரத்தில் மறைமுக செய்திகள் இருப்பதாக கருதுவது. – Feels Hidden messages for him, While hearing News and Watching TV.
உணர்வுகளில் ஏற்படும் குறைபாடுகள் – Feeling Disorders,
- உபயோகமற்றவராக, நம்பிக்கை இழந்து, பயனற்று இருப்பதாக உணர்தல் – Loss of Faith, Feels Useless.
- சிறு விசயங்களுக்கும் தாழ்வு மனப்பான்மை அடைதல் – Inferiority Complex in Least Matters..
- மரணம் அல்லது தற்கொலை தொடர்பான எண்ணங்கள் – Fear of Death, Suicidal Tendency .
- பொதுவான அம்சங்களில் ஆர்வம் அல்லது மகிழ்ச்சி இழத்தல் – Lack of Interest, Lack of Happiness,
- தன் திறமைகள், செல்வம் மற்றும் தோற்றம் தொடர்பான உயரிய எண்ணங்கள் கொள்வது – Superiority Complex,.
- அதீத ஊக்கம், குறைவான தூக்கம் – Loss of Sleep, Over Excitement.
- எரிச்சல் மனப்பான்மை, எளிதில் கோபமடைதல் – Feels Irritation, Easily gets Anger.
- வெளித்தூண்டுதல் இல்லாமலே அதீத எண்ண மாற்றங்கள்.- Changes of Mood without any External Cause.
- அதீத ஆர்வம், அதிக நம்பிக்கை, பிறரை தொந்தரவு செய்தல்.- Extreme Interest, Extreme Faith, Disturbing Others,
- எப்போதும் அதீத கவனமுடன் இருத்தல். – Extreme Caution.
- ஆர்வக்கோளாறு, பயம், அனைத்தை பற்றியும் கவலை. – Urgency, Fear, Worries in everything,
- பயம் காரணமாக பொதுவான நடவடிக்கைகளை (உதாரணமாக பேருந்தில் பயணம் செய்வது, மளிகை சாமான் வாங்குவது) தவிர்ப்பது. Refusing to do works because of Fear and Phobia,
- மக்கள் மத்தியில் சங்கோஜமாக உணர்வது.- Feels Shyness.
- திரும்பத்திரும்ப ஒரு காரியத்தைச் செய்வது. – Repetadly doing same work again and again.
- கவலையளிக்கும்படியான கடந்த கால நினைவுகள், கெட்ட கனவுகள். – Thinking about past events and worrying about past events,
பிறருடன் பழகுவதில் ஏற்படும் குறைபாடுகள் – Relationship Problems,
- வெகு சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருத்தல்.- Having Few friends,
- சமூக சூழ்நிலைகளில் பதட்டம் மற்றும் பயம். Social Fear and Phobia.
- வார்த்தைகள் அல்லது செயல்களில் வன்முறை. – Violence in Words and Activates,
- அதீதமான குறைகள் அல்லது மிகவும் நேர்மை போன்ற கலந்தமைந்த குணம். – Extreme Straight forward, Fault finding nature,
- சேர்ந்து இருப்பதற்கு சிரமமானவர்கள்.- Difficult to living together,
- பிறறை புரிந்து கொள்ளாமை – Not understanding others.
- அதீத சந்தேகங்கள்.- Doubt fire,
செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகள் – Activities Problems,
- வேலையை விட்டு அடிக்கடி வெளியேறுதல் அல்லது வெளியேற்றப்படுதல்.- Quite from works often,
- வழக்கமான சூழ்நிலைகளிலும் எளிதாக கோபப்படுதல் அல்லது எரிச்சலடைதல். – Easily gets Anger in least maters,
- வேலை, பள்ளி, வீடு ஆகிய இடங்களில் மற்றவர்களுடன் ஒத்து போகாதது.Not cope up with others especially Work Place, School, and Home
- கவனம் செலுத்துவது மற்றும் வேலை செய்வதில் சிரமம்.- Difficult to concentrate in works,
வீட்டில் ஏற்படும் குறைபாடுகள் – Problems in Home
- பிறருக்கு உதவி செய்ய இயலாமை.- Not helping others,
- அன்றாட வீட்டுச் செயல்களில் பதற்றம். – Urging to do daily works in Home,
- வீட்டு வேலைகளை செய்ய இயலாமை.- Not able to do Home Works.
- சர்ச்சை மற்றும் சண்டைகளை நேரடியாக அல்லது மறைமுகமாக தூண்டுதல். – Indirectly stimulating problems between family members,
தன் கவனத்தில் ஏற்படும் குறைபாடுகள் – Disturbances in Self Concious.
- தூய்மை மற்றும் தோற்றத்தில் கவனமின்மை. – Not maintaining Personality, and Hygiene.
- குறைவாக அல்லது மிக அதிகமாக உண்பது. – Eating Heavy or Less.
- குறைவாக அல்லது மிக அதிகமாக தூங்குதல், பகல் தூக்கம். – Over Sleeping or Lack of Sleep, Sleeping during Day time,
- உடல் நலத்தில் குறைவான கவனம் அல்லது கவனமின்மை. – Lack of interest to maintain personal health.
உடல் அறிகுறிகளில் ஏற்படும் குறைபாடுகள் – Disturbances in Body
- விளக்க முடியாத, தொடர்ச்சியான உடல் அறிகுறிகள்.- Uncertain feeling in Body,
- அடிக்கடி தலைவலி, உடல்வலி, முதுகு வலி, கழுத்து வலி.- Frequent Migraine Headache, Body ache, Back ache and Neck pain,
- ஒரே நேரத்தில் பலவித உடல் உபாதைகள் – Many health related issues at same time.
பழக்கவழக்கங்களில் ஏற்படும் குறைபாடுகள் – Behavior Changes,
- கட்டுப்பாடில்லாத, இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடுகள் – Uncontrollable Desire to disturb others,
- போதைப்பொருட்கள், மது பயன்படுத்துதல் – Drug and Alcohol abuse,
- தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொள்ள விரும்புவது – making Self Injury.
- கட்டுப்பாடில்லாத சூதாட்டம் – Gambling’s,
- கட்டுப்பாடில்லாமல் பொருள் வாங்குதல் – Shopping Mania Uncontrollably,
குழந்தைகளிடம் ஏற்படும் குறைபாடுகள் – Changes in Children’s,
- போதைப்பொருட்கள், மது பயன்படுத்துதல் - Drug and Alcohol abuse.
- அன்றாட பிரச்சினைகளை சமாளிக்க இயலாமை – Unable to face daily events.
- தூக்கம் மற்றும் உணவில் மாற்றங்கள் – Changes in Sleep and Food Habits.
- உடல் உபாதைகள் பற்றிய அதிகபட்சமான புகார்கள் – Frequent complaint about health issues.
- சட்டத்தை மதியாமை, பள்ளிக்கு செல்லாமை, திருடுதல், பொருட்களை உடைத்தல்.- Not Obeying Laws, Refuse to going School. Theft habits, Breaking House hold articles.
- உடல் எடை கூடுவது பற்றிய அதீத பயம் – Fear of Gaining Wait,
- எப்போதும் எதிமறையான சிந்தனை, குறைவான பசி, மரணபயம் – Negative Thoughts. Loss of Appetite, Fear of Death,
- அடிக்கடி கோபப்படுதல் – Easily getting anger without any Reason.
- பள்ளி செயல்பாடுகளில் குறைபாடு – Problems in School activities,
- அதிக முயற்சி செய்தாலும் குறைவான மதிப்பெண்கள் – Gaining Low Marks even Putting Great effort .
- அதீத கவலை, பதற்றம் Extreme Worries, and palpitation.
- அதீத செயல்பாடுகள் – Hyperactivities,
- தொடரும் பயங்கரக் கனவுகள் – Continuous Horror Dreams,
- அடிக்கடி மாறும் குணநிலை – Frequent Change of Attitudes.
சிகிச்சைகள்
மேற்கண்ட பிரச்சனைகளுக்கு, உளவியல் / மன நலம் ஆலோசகரின் ஆலோசனையும் வழிகாட்டுதல்களும் மிக அவசியம் தேவை, சில பிரச்சனைகளுக்கு உளவியல் ஆலோசனையுடன் ஹோமியோபதி மருந்துகளும் நல்ல பலனளிக்கும்.
மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று அறிகுறிகளுக்கு மேல் உங்களுக்கு இருந்தால் தயங்காமல் தாமதிக்காமல் உளவியல் / மன நல ஆலோசகரை அணுகி தகுந்த ஆலோசனையும் சிகிச்சையும் பெறவும்.
உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – தாழ்வுமனப்பாண்மை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==