------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

January 10, 2012

விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம்


 vivekananda psychology clinic chennai dr senthil kumar



விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம்

கீழ் கண்ட பிரச்சனைகளுக்கு சிறப்பு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது

Ø  மன அழுத்தம்(Depression)
Ø  மனக்கவலை (Worries)
Ø  கோபம் (Anger)
Ø  மன சோர்வு (Anxiety)
Ø  தன்னம்பிக்கையின்மை (Lack of Self Confidence)
Ø  குடும்ப நல ஆலோசனைகள் (Family Counseling)
Ø  திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள் (Pre Marital Counseling)
Ø  திருமணத்திற்கு பிந்தைய ஆலோசனைகள் (Post Marital Counseling)
Ø  அடிமை பழக்கத்திலிருந்து விடுபட (De addictions )
Ø  கவன சிதறல்கள் (Lack of Concentrations )
Ø  நினைவாற்றல் குறைபாடுகள்(Memory Problems)
Ø  பாலியல் பிரச்சினைகள் (Sexual Problems)
Ø  பாலியல் கல்வி (Sex Education)
Ø  பயம் (Phobias )
Ø  பதட்டம் (Tension),
Ø  வளர் இளம் பருவத்தினருக்கான ஆலோசனைகள் (Adolescent Counseling)
Ø  எதிர்காலத்தை என்னி பயப்படுதல்(Fear of Feature)
Ø  எதிலும் ஆர்வமின்மை, ஈடுபாடின்மை ( Lack if Interest)
Ø  அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் (OCD)
Ø  கவன குறைபாடு & அதீத செயல்பாடு (ADHD)


கீழ்கண்டவைகளில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் மன நல (உளவியல்) ஆலோசகரின் ஆலோசனை தேவைப்படலாம்

உணர்வு தொடர்பானவை:
  • அதிகரித்த கவலை,
  • மனக் குழப்பம்,
  • மனக் கலக்கம் அல்லது மனப் போராட்டம்,
  • எளிதில் எரிச்சலுறல் அல்லது கோபப்படல்,
  • மனதை ஓய்வாக வைத்துக்கொள்ள முடியாமல் உணர்தல்,
  • தனிமையாக உணர்தல்,
  • மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு

உடல் தொடர்பானவை (மன அழுத்தத்தால் உணர்பவை)
Ø  தலைவலி, நெஞ்சுவலி போன்ற வலிகள்,
Ø  வயிற்றுப்போக்கு (Diarrhoea) அல்லது மலச்சிக்கல், (Constipation),
Ø  குமட்டல் (Nausea),
Ø  தலைச்சுற்றல் (Dizziness),
Ø  அதிகரித்த இதயத் துடிப்பு

பழக்கவழக்கம் தொடர்பானவை:
Ø  மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ உணவு உட்கொள்ளல்,
Ø  அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை,
Ø  சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல்,
Ø  வேலைகளைப் பின்போடல்,
Ø  பொறுப்புக்களில் இருந்து ஒதுங்குதல்,
Ø  அதிகரிக்கும் மது குடிக்கும் பழக்கம்,
Ø  போதைப்பொருள் பழக்கம்,
Ø  புகைத்தல் போன்றவற்றுடன் நகம் கடித்தல்
போன்ற ஒழுங்கற்ற பழக்கங்கள்.

மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு (Depression)
Ø  மனக்கவலை
Ø  அதிகாலை தூக்கமின்மை
Ø  மிகுந்த சோர்வு
Ø  பசியின்மை
Ø  எடை குறைவு
Ø  அடிக்கடி அழுதல்
Ø  தன்னம்பிக்கையின்மை
Ø  எதிலும் ஆர்வமின்மை
Ø  அதிகமான குற்ற உணர்வு
Ø  அடிக்கடி தற்கொலை எண்ணங்கள்
Ø  தொடர் துக்கமின்மை
Ø  அதிகமாக சந்தேகப்படுதல்
Ø  அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு
Ø  சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம்
Ø  உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்

மனப்பதட்டம்- Anxiety Disorder
Ø  நெஞ்சுப் படபடப்பு
Ø  கை நடுக்கம்
Ø  அதிகமாக வியர்த்தல்
Ø  நெஞ்சுவலி
Ø  எதிலும் கவனம் செலுத்த இயலாமை
Ø  தூக்கக் குறைவு
Ø  அடிக்கடி எரிச்சல் அடைதல்
Ø  எதிர்மறையான எண்ணங்கள்

பயம்  (Phobia)
Ø  தனிமையில் இருக்க பயம்
Ø  கூட்டத்தினைக் கண்டுபயம்
Ø  புதிய நபர்களை எதிர்கொள்ளப் பயம்
Ø  உயரமான இடங்களுக்குச் சென்றால் பயம்
Ø  மூடிய இடங்களைக் கண்டு பயம்
Ø  இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க்க நினைத்தும் இயலாத நிலை

எண்ணம் மற்றும் செயல் சுழற்சி பிரச்சினைகள்
Ø  திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவதும், அவை தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.
Ø  ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது
Ø  திரும்ப திரும்ப ஒரே செயலைச் செய்து கொண்டு இருப்பது
உதாரணமாக:
Ø  திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல்
Ø  பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது
Ø  பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது
Ø  ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது.
Ø  தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனப்பதற்றமும் ஏற்படுவது.
Ø  குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.

ஆளுமை கோளாறுகள் (Personality Disorders)
Ø  அடிக்கடி கோபம் கொள்ளுதல்
Ø  குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்
Ø  மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்
Ø  உடல் உறுப்புகளைத் தானே காயப்படுத்திக் கொள்ளல்
Ø  கலவரங்களில் ஈடுபடுதல்
Ø  சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்
Ø  மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்
Ø  பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாமை
Ø  எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல்
Ø  எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்

பெண்களும் மன அழுத்தங்களும்
மாதவிடாய் நாட்களுக்கு சிறிது முன்பாக ஏற்படும்
Ø  அதிக எரிச்சல்
Ø  கோபம்
Ø  சோர்வு
Ø  பதற்றம்

இதர உளவியல் பிரச்சினைகள்
Ø  அடிக்கடி அழுதல்
Ø  தூக்கமின்மை
Ø  பசியின்மை
Ø  தற்கொலை எண்ணங்கள்
Ø  தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்தல்
Ø  முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்
Ø  தொடர் தூக்கமின்மை
Ø  மறதி
Ø  பொருட்களை வைத்த இடத்தை மறத்தல்
Ø  நாள், கிழமை மறந்து விடுவது
Ø  உறவினர், நண்பர்களை மறந்து விடுவது
Ø  அடிக்கடி எரிச்சல் கோபம் கொள்வது
Ø  புகை பிடித்தல்
Ø  மது அருந்துதல்
Ø  கணவன் மனைவி பிரச்சனைகள்
Ø  மனரீதியான பாலியல் பிரச்சினைகள்
Ø  குழந்தைகளை பாதிக்கும் மன பிரச்சினைகள்
Ø  குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்
Ø  படிப்பில் கவனம் குறைதல்
Ø  அதிக கோபம் கொள்ளுதல்
Ø  அடிக்கடி எரிச்சல் அடைதல்
Ø  படுக்கையில் சிறுநீர் கழித்தல்
Ø  மிக மிக அதிக சுறுசுறுப்போடு, ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD)
Ø  கீழ்படியாமை
Ø  அடிக்கடி பொய் சொல்வது
Ø  திருடுவது
Ø  2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது)
Ø  மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)
Ø  நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)
Ø  குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Separation anxiety disorder)

  
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும் -  0091 9786901830

மருத்துவர்.த.செந்தில் குமார்.B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy)
உளவியல் ஆலோசகர் ஹோமியோ மருத்துவர் 



விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்

மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்

1-   மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
2-   மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
3-   மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ  (Net Banking, Online Payments),  Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4-   தொகை செலுத்தியது உறுதிசெய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
5-   இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
6-   மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.








---

Contact Form

Name

Email *

Message *