------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

May 11, 2012

தடம் மாறும் உறவுகள் – கண்டுபிடிப்பது எப்படி???


 extra marital affair counseling clinic in chennai



தடம் மாறும் உறவுகள் – கண்டுபிடிப்பது எப்படி???

1. உங்கள் பார்ட்னர் கொஞ்ச நாளாவே அந்தவிஷயத்தில் ஆர்வமே இல்லாமல் இருக்கின்றாரா ? !

2.
பாத்ரூம் போனால் கூட செல்போனும் கையுமா போகின்றாரா. கீழே வைக்காமலேயே ப்போதும் கையில் செல்போனை வைத்திருக்கிறாரா ? அவர் எங்கயோ மாட்டியிருக்கலாம்..

3.
என் பார்ட்னர் இப்போதெல்லாம் ரொம்ப திருந்திவிட்டார். கண்ணாடி முன்பு தான் நிறைய நேரம் நிற்கின்றாரென்று பெருமையா நினைக்காதீர்கள்!..

4.
அடிக்கடி பிரண்டைப் பார்க்வேண்டும், ஆபீஸ் அவுட்டிங், நைட் ஷிப்ட், லேட் வொர்க் இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு சொல்கிறாரா உங்கள் பார்ட்னர்?

5.
உங்களுக்குப் பிடிக்காத பழக்கம் எல்லாம் அவருக்குப் பிடிக்கின்றதா? ஏதோ செய்யட்டும் என்று விட்டுவிடாதீர்கள்.

6. “
சாரி.. வயிறு சரியில்லை”, “சாரிரொம்ப பசிச்சுது வெளியே சாப்பிட்டேன்ன்று அடிக்கடி சொல்கிறாரா ?!

7.
அடிக்கடி இ-மெயில் அட்ரசை எல்லாம் மாற்றுகின்றாரா? வீட்டுக் கம்ப்யூட்டரில் தினமும் ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிக்கின்றாரா? சேட் விண்டோஸ் எல்லாம் சுத்தமா இருக்கிறதா ?! 

8.
நீங்க ஏதேனும் கேட்டால் ரொம்ப விறைப்பா பதில் சொல்கின்றாரா? சொன்ன பதிலுக்கு உங்களின் முக பாவம் எப்படி இருக்கிறதென்று கவனிக்கின்றாரா? அவர் முகத்தில் எக்ஸ்பிரஷன் சரியில்லையா?!

9.
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டிய பதிலுக்கு பத்து நிமிம் பேசுகின்றாரா? கொஞ்சம் பாஸ்டா சவுண்டா பேசுகின்றாரா? அவருக்கு மனநிலையில் கொஞ்சம் தடுமாற்றம் என்று புரிந்துகொள்ளுங்கள்.

10.
நீங்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப தூரமாய் நின்று பேசுகின்றாரா? இல்லையென்றால் ரொம்ப ரொம்ப கிட்டே வந்து பேசுகின்றாரா? இல்லைஎன்றால் எதையோ அடுக்கி வைத்துக் கொண்டே பேசுகிறாரா?  

11.
திடீரென தனிமை தேடுகின்றாரா? அவருடைய செல்போன் பில், பேங்க் டீட்டெயில்ஸ், இமெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா ! கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா? …

விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான். எங்கேயோ தடம் மாறி சென்று கொண்டிருக்கிறார். எச்சரிக்கை.

அவரை நல்வழிப்படுத்தும் நேரம் இது. தாமதிக்காதீர்கள்






விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்







--=--


Contact Form

Name

Email *

Message *