சுய இன்பம் – தகவல்கள், ஆலோசனைகள் & சிகிச்சைகள்
காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா?
ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்கள் உடலில் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு காம வேட்கை அதிகரிக்கும்.
சுய இன்பம் தவறா?
- “சுய இன்பம்” என்று ஒரு விஷயமே கிடையாது.
- ஆனால் அளவுக்கு மீறிய சுய இன்பம் உங்கள் வாழ்க்கை தரத்தை பாதிக்கும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடையும் முன்பே தொடங்கி விடும்.
- சராசரியாக பனிரெண்டு வயதில் ஆண்கள் சுய இன்பம் செய்ய தொடங்கி விடுவார்கள். பெண்களோ, அவர்கள் மற்றவர்களிடம் கேட்பது, அல்லது படிப்பதின் மூலமே சுய இன்பம் செய்யத் தொடங்குகிறார்கள்.
- சுய இன்பம் செய்வது ஆண்களுக்கோ, பெண்களுக்கு வெட்கப் படவேண்டிய விஷயம் அல்ல. உங்கள் வீட்டில் ஒருவர் சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து அவர்களை கிண்டல் செய்யாதீர்கள். அவர்களை புரிதலோடு நடத்துங்கள். நீங்கள் ஒரு விடலைப் பையனையோ, பெண்ணையோ அவமானப் படுத்தினாலோ, அல்லது தண்டித்தாலோ, அவர்களின் செக்ஸ் பற்றிய குற்ற உணர்வு தோன்றி, பிற்காலத்தில் மன நோயாக வாய்ப்பு உண்டு.
இதைப் படிக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சுய இன்பம் அனுபவிக்காமல் இருந்தாலோ, அல்லது உங்கள் தோழனோ / தோழியோ எப்போதுமே சுய இன்பம் அனுபவித்ததில்லை என்று ஜம்பம் அடித்துக் கொண்டாலோ,
இந்த விவரங்களை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
Ø 95% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள்.
Ø நீங்கள் சுய இன்பம் செய்யாதவராக இருந்தால், நீங்கள் தான் சற்று வினோதமான பழக்கம் உள்ளவர், மற்றவர்கள் அல்ல! உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சுய இன்பம் செய்பவர்கள் தான்.
Ø நீங்கள் தினமும் சுய இன்பம் அனுபவித்தால் கூட உங்கள் ஆண் குறி சின்னதாக வாய்ப்பில்லை. சுய இன்பம் செய்வதால் ஆண் உறுப்பு சிரியாதாகும் என்று சொல்ல எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லை.
Ø நீங்கள் சுய இன்பம் அனுபவித்த சிறிது நேரத்திற்கு உங்கள் குறி சிறுத்தோ, அல்லது லேசாக வெளிறிப் போன நிறத்திலோ தோன்றலாம். ஆனால், நிரந்தரமாக உங்கள் ஆண் குறி சிறுக்க வாய்ப்பில்லை. நீங்கள் 48 மணி நேரத்திற்கு சுய இன்பம் செய்யாமல் விட்டு விட்டால், உங்கள் குறி பழைய நிலைக்கு வந்து விடும்.
Ø ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, சுய இன்பம் செய்வது என்பது ரொம்ப இயல்பான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
Ø ஆண்கள் சுய இன்பம் செய்வதால், ஆண்மை குறைந்து போக வாய்ப்பே இல்லை.
Ø விடலை ஆண்களும் பெண்களும் “சுய இன்பம் செய்வதால் பால் வினை நோய்களையும், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆவதையும் தடுக்க முடியும்.
நீங்கள் பெண்ணாக இருந்து கொண்டு சுய இன்பம் செய்கிறீர்களா?
தயவு செய்து இது பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள். பெருமளவு பெண்கள் தாம் சுய இன்பம் செய்யும் முறை ரொம்ப விசித்திரமானது என்று எண்ணுகிறார்கள். இது தவறானது. கிட்டத்தட்ட எல்லா சுய இன்ப முறைகளும், மிக விசித்திரமானவையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப் பட்டவை தான்.
நீங்கள் கீழ் கண்ட வாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது:
ü பொது இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உங்கள் தொடை மற்றும் இடை தசைகளை இறுக்கி சுய இன்பம் செய்தல்.
ü நாற்காலி ஓரத்திலோ, அல்லது கதவின் கைப்பிடியிலோ உங்கள் பெண் உறுப்பை வைத்து தேய்ப்பது.
ü உங்களின் பெண் உறுப்பின் இதழ்களையோ, அல்லது கிளிடோரிஸ்சையோ தலை அணையிலோ, அல்லது கரடி பொம்மை போன்ற மிருதுவான பொம்மைகளின் மேல் அழுத்தி உரசி, சுய இன்பம் செய்தல்.
ü விரலை விடுவதோ, அல்லது வைப்ரேட்டர்கள் உபயோகப்படுத்துவதோ படு சாதாரணமான விஷயம்..
கவனிக்க
v சுய இன்பம் பழக்கம் தவறில்லை என்பதற்காக அளவிற்கு அதிகமாக செய்தால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்சினைகள் வரலாம்.
v சுய இன்பம் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. அப்படி அடிமையானால் உடன் மன நல / உளவியல் ஆலோசகரை உடனடியாக சந்தித்து ஆலோசனை பெறவும்.
v மன நல / உளவியல் ஆலோசகரை சந்திக்க தயக்கமோ, பயமோ தேவையில்லை. அவர் உங்களின் பிரச்சினைகளை மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்வார்.
மன நல / உளவியல் ஆலோசகரை/ மருத்துவரை எப்போது அனுகவேண்டும்?
Ø கை, கால் நடுக்கம்,
Ø ஞாபக மறதி,
Ø எதிலும் கவனமின்மை,
Ø பெண்களயோ / ஆண்களையோ கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச தயக்கம் / பேச இயலாமை.
Ø தினமும் சுய இன்பம் அனுபவிக்க துடித்தல்.
Ø ஆண்குறி எழுச்சியின்மை,
Ø சுய இன்பம் அனுபவிக்க இயலாவிட்டால் மன சோர்வு, பதட்டம், வேலை மற்றும் படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் கஷ்டப்படுதல், மற்றவர்கள் மீது எரிந்து விழுதல். பசியின்மை.
Ø சுய இன்பம் அனுபவித்த பின்பு கை, கால்களில் வலி, அசதி, சோர்வு,
Ø சுய இன்பம் அனுபவித்த மனம் சோர்வடைதல், தன்மீதே வெருப்பு வருதல்
Ø இரவில் தூக்கத்தில் ஆண்குறியில் விரைப்பு இல்லாமல் விந்து வெளியேறுதல்.
Ø கவலையினால் அதிகமாக எடை குறைதல்.
Ø உடலுறவில் நாட்டமின்மை
முதலிய அறிகுறிகள் இருந்தால் தயங்காமல் மருத்துவர் / மனநல ஆலோசகரை அனுகவும்
சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சினைகளிலிருந்து மீளலாம்
மருத்துவரின் ஆலோசனை பெற
விவேகானந்தா சித்தா & ஹோமியோபதி கிளினிக்
மருத்துவர்.த.செந்தில் குமார். B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy)
ஹோமியோ சிறப்பு மருத்துவர் & உளவியல் ஆலோசகர்
மருத்துவர்.அ.தண்டபானி,
சித்த மருத்துவ அலுவலர்(ஓய்வு)
ஊரக சித்த மருந்தகம்.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்
1- மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
2- மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
3- மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ (Net Banking, Online Payments), Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4- தொகை செலுத்தியது உறுதிசெய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
5- இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
6- மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.
---
[si-contact-form form='1']
---