விரல் சப்பும் பழக்கம்
விரல் சூப்பும் பழக்கம் கருவில் உள்ள போதே ஆரம்பித்துவிடும். நான்கு வயது வரை இது குறித்து கவலை பட தேவை இல்லை . ஆதற்கு பிறகும் இந்த பழக்கம் இருந்தால் குழந்தை பாதுகாப்பில்லாமல் ஒரு பயந்த நிலையில் உள்ளது என்று பொருள். குழந்தையின் கவனத்தை திசை திருப்புவதின் மூலமும், அதனோடு நேரத்தை செலவிடுவதின் மூலமும் இந்த பழக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.
விளைவுகள்:
ü பல்லின் அமைப்பு மாறுவது
ü விரலில் நோய் தோற்று ஏற்படலாம்
ü விரலில் உள்ள கிருமிகள் வயிற்றுக்குள் செல்வதால் அடிக்கடி வயிற்று வலி , வயிற்று போக்கு ஏற்படலாம்.
நான்கு வயதிற்கு மேற்பட்டோரும் இளம் வயதினரும் விரல் சப்பினால் உளவியல் ஆலோசகரின் ஆலோசனை அவசியம் தேவை.
எனவே இளம் வயதினர் விரல் சப்பினால் தயக்கமின்றி மனநல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறவும்.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
97869 01830
விவேகானந்தா உளவியல்
ஆலோசனை மையம் ஹெல்த் லைன்