கேள்வி:- என் மனைவிக்கு நான் மற்ற பெண்களுடன் உறவு வைத்துள்ளேன் என்ற சந்தேகம்
இருக்கிறது. இதை தீர்ப்பது எப்படி?
பதில்:- எனக்கு வேறு எந்த பெண்ணிடமும் ஈடுபாடு இல்லை என்று கூறிக்கொண்டே அருகிலுள்ள பெண்ணை நோட்டமிட்டால் மனைவியின் சந்தேகத்தை தீர்ப்பது கடினம். உங்களது செய்கை, பாவனைகளே உங்கள் மனைவியின் சந்தேகங்களை போக்கும்.. உங்களது நன்னடத்தையையும் மீறி அவர் உங்களை சந்தேகித்தால் இருவரும் ஒரு உளவியல் ஆலோசகரின் ஆலோசனை பெறுவது நல்லது.

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
97869 01830
விவேகானந்தா உளவியல்
ஆலோசனை மையம் ஹெல்த் லைன்
wife doubting husband counseling in tamil, suspect wife counseling in chennai, doubt fire wife counseling, husband doubting wife counseling in chennai, chennai tamil counseling clinic,
==--==