------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

Showing posts with label lesbian sex counseling. Show all posts
Showing posts with label lesbian sex counseling. Show all posts

January 12, 2012

மாற்று வழிப் பாலியல் சந்தோஷங்கள் sexual deviation

 Transvestism, Lesbian, Homo sex counseling and treatment

மாற்று வழிப் பாலியல் சந்தோஷங்கள் ( sexual deviation)
பொதுவான பாலியல் இன்பம் பெறும் முறைகள்
  • ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (heterosexuals),
  • ஆணும் ஆணும் அல்லது  பெண்ணும் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (homo sex அல்லது Lesbianism)
  • சுய இன்பம்(masturbation) பெறுதல்.

ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுவதன் மூலம் பாலியல் திருப்தி அடைய நினைப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும் . அவ்வாறு அல்லாமல் வேறு முறைகள் மூலம் பாலியல் இன்பம் பெற நினைப்பது மாற்று வழிப் பாலியல் முறை (sexual deviation) எனப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில வேளை அது ஒரு மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். சில முறைகள் பாதிப்பு அற்றவை. உதாரணத்திற்கு சுய இன்பம் என்பது பாதிப்பு அற்ற ஒரு மாற்று வழி பாலியல் சந்தோஷம் நாடும் முறையாகும்.

இவற்றிற்கு அப்பாலும் மனிதர்களின் மனதிலே வித்தியாசமான பாலியல் சந்தோசம் முறைகள் ஏற்படலாம். இவற்றிலே சில பயங்கரமானவை சில சாதாரண மனிதர்களாலே நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை.இவை பற்றி அறிந்து கொள்வது இப்படி வித்தியாச மனநிலை கொண்டவர்களிடம் இருந்து தங்களைப் பாது காத்துக் கொள்ளவும் , இப்படிப் பட்டவர்களை இனங்கண்டு தகுந்த தீர்வை வழங்குவதற்கும் அவசியமாகும்.

இனி இப்படி மாற்று வழி பாலியல் முறை தேடும் நபர்களின் மாறுபட்ட முறைகள் பற்றி பார்ப்போம்!
                                              
ஒரே பால் உறவு  -Homosex
ஆணும் ஆணும் உறவில் ஈடுபடல்
பெண்ணும் பெண்ணும் உறவில் ஈடுபடல் 

நேர் இரத்த உறவு முறையான பாலியல் தொடர்பு – Incest.
அப்பா மகள் இடையே, அம்மா மகன் இடையே, அண்னன் தங்கை, அக்கா தம்பி,இடையே , சித்தப்பா மாமா மருமகள் போன்ற நேர் இரத்த சொந்தங்களால் ஏற்படும் பாலியல் உறவுகள்.

சிறு குழந்தைகளோடு உறவு கொள்ளுதல் -Paedophilia
சின்ன குழந்தைகலோடே உறவு வைக்க விருப்பம் கொண்ட கொடுமையான மனநிலை கொண்டவர்கள். .இப்படியானவர்கள் உங்களுக்குத் தெரிந்தால் உடனே மனநல வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்க.

நிர்வாண வெளிக்காட்டல் முறை -Exhibitionism
இவர்கள் திடீரென பெண்கள் முன் அல்லது மக்கள் கூட்டங்களிடையே தன் உடைகளை களைந்து நிர்வாணம் ஆக நிற்பதன் மூலம் தங்களை திருப்தி படுத்திக் கொள்வார்கள். நிறைய பெண்கள் இந்த சந்தர்ப்பத்தை சந்தித்து இருப்பார்கள். இவ்வாறு செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே ! இவர்களுக்கு நிச்சயமாக ஒரு மன நல ஆலோசகரின்  ஆலோசனை தேவை.

பிணத்தோடு உறவு கொள்ளுதல் - Necrophilia
இது மிகவும் கொடுமையான ஒன்று பிணங்களோடு உறவு கொள்ளுதல். இது மிகவும் குறைவு என்றாலும் பிரேத அறையில் வேலை செய்பவர்கள் இவ்வாறு பாதிக்கப் பட சந்தர்ப்பம் உள்ளது. சில பேர் உயிரோடு ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு போய், அவளை கொலை செய்த பின் உறவை வைத்துக் கொள்வார்கள்.இவர்கள் நிச்சயமாக மன நல மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கவேண்டும்..

திருட்டுத் தனமாய் ரசிக்கும் முறை (Voyeurism )
இவர்கள் மற்ற பாலினத்தவரை மறைவாக நின்று நிர்வாணமாக ரசிப்பதே அவர்களின் இன்பம். இவர்கள் எப்போதும் மறைவாக ரசிப்பதையே விரும்புவார்கள்,

மாற்று பாலினத்தவரின் ஆடைகள் மூலம் சந்தோசம் அடைபவர்கள் (Transvestism)
இவர்கள் மற்ற பாலினத்தவரின் உடைகளை அணிவதிலேயே திருப்தி கொள்வார்கள். மற்ற பாலினத்தவரின் ஆடைகளை வாங்கியோ, திருடியோ அதை அணிந்து கொண்டு மகிழ்வார்கள்.
                            
Masochism
இவர்கள் தன்னை தானே வருத்தி இன்பம் பெறுவார்கள்

Sadism
இவர்கள் மற்றவர்களை வருத்தி  இன்பம் பெறுவார்கள்











விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்








---

October 19, 2011

லெஸ்பியன் என்பவர்கள் யார்?




 lesbian sex counseling in chennai


பெண் ஓரினச் சேர்க்கைப் பிரியர்களுக்கு லெஸ்பியன் என்று பெயர். இவர்களுக்கு ஆணின் மீதான ஈர்ப்பு இன்றி, பெண்ணிடம் ஈர்ப்பு அதிகமிருக்கும். உடலளவிலும் இவர்களது நெருக்கம் அதிகமிருக்கும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வதிலும், உணர்ச்சிகளைத் தூண்டிக் கொள்வதிலும் இன்பம் காண்பார்கள். இவர்கள் விஷயத்தில் முழுமையான செக்ஸ் உறவு இருக்காது. சராசரி செக்ஸ் உறவை வைத்துக் கொண்டு, இம்மாதிரி லெஸ்பியன் உறவில் இருக்கிற பெண்களும் உண்டு. அப்படிப் பட்டவர்களுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு







The “Psychologist” Psychological Counseling Centre’s at

Chennai:- 9786901830 (Head office)
Pondicherry:- 9865212055 (Branch office)
Panruti:- 9443054168
97869 01830
Vivekanantha Psychological Counseling Centre  Health Line



---

Contact Form

Name

Email *

Message *