------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

October 24, 2013

பெண்ணைக் காதலிக்கிறேன். செக்ஸ் சுய இன்பத்தில் ஈடுபடுகிறேன்








கேள்வி:- எனக்கு வயது 19. நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். என் மனதில் எப்போதும் செக்ஸ் பற்றிய நினைவுகள் உள்ளதால் நான் சுய இன்பத்தில் ஈடுபடுகிறேன். இதை எப்படி மாற்றுவது?

பதில்:- பருவ வயதில் செக்ஸ் நினைவுகள் அவ்வப்போது வருவதில் தவறில்லை. செக்ஸ் உணர்வுகள் முழு நேரத்தையும், நினைவுகளையும் ஆக்கிரமித்து கொள்வதுதான் தவறு. வேறு விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பவும். இது படிக்கும் வயது எனவே உங்களின் சுயமுன்னேற்றத்தில் கவனத்தை செலுத்தவும். அப்படியும் முடியவில்லை என்றால் உளவியல் ஆலோசகரின் ஆலோசனையை தயக்கமின்றி பெறவும்.





மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்







==--==

Contact Form

Name

Email *

Message *